மரண அறிவித்தல்

In loving memory of
Thambiappah Amirthananthar
Age 80June 15, 1937 – November 4, 2017
- Born in
- Kerudavil
- Lived in
- Canada
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். கெருடாவிலைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட தம்பியப்பா அமிர்தானந்தர் அவர்கள் 04-11-2017 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான தம்பியப்பா சிவயோகரத்தினம்மா தம்பதிகளின் அன்புப் புதல்வரும், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் அன்னலட்சுமி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
தனலக்ஷ்மி(ராணி) அவர்களின் ஆருயிர்க் கணவரும்,
செந்தில்குமரன்(பிரான்ஸ்), சிவகெளரி(கனடா), அருட்செல்வி(கனடா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்ற தவபுத்திரன், விவேகானந்தன்(இந்தியா), காலஞ்சென்ற யோகேஸ்வரி, பேரானந்தமலர்(இலங்கை), சச்சிதானந்தன்(இலங்கை), பாலதயானந்தன்(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
Tenison, Godwin ஆகியோரின் அன்பு மாமனாரும்,
பிருந்தினி(பிரான்ஸ்), ரிஷிஹரன்(பிரான்ஸ்), ஆரத்தி, நரேஷ், க்ருதி, அனந்திதா ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

