மரண அறிவித்தல்

In loving memory of
Thambiayyah Jegatheeswaran
Age 66January 20, 1951 – August 14, 2017
- Born in
- Maviddapuram
- Lived in
- Australia
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். மாவிட்டபுரத்தைப் பிறப்பிடமாகவும், அவுஸ்திரேலியாவை வசிப்பிடமாகவும் கொண்ட தம்பிஐயா ஜெகதீஸ்வரன் அவர்கள் 14-08-2017 திங்கட்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான தம்பிஐயா பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும்,
செல்வராணி அவர்களின் அன்புக் கணவரும்,
முரளி, ஹரி ஆகியோரின் அன்புத் தந்தையும்,
சிவமலர், மகேந்திரன், தயாளன், சாந்தினி, காலஞ்சென்ற ஜெயமலர் ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

