மரண அறிவித்தல்

In loving memory of
Thambimuththu Reetra Thangarasam
Age 86April 28, 1931 – July 30, 2017
- Born in
- யாழ் கோப்பாய் தெற்கு
- Lived in
- Scarborough
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். கோப்பாய் தெற்கு மாதா கோவிலடியைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough வை வதிவிடமாகவும் கொண்ட தம்பிமுத்து ரீற்றா தங்கராசம் அவர்கள் 30-07-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கனகையா நாகமுத்து தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்ற தம்பிமுத்து அவர்களின் அன்பு மனைவியும்,
மலர்(கொழும்பு), மதனா(பிரான்ஸ்), றூபி(கனடா), அமலநேசன்(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
செல்வராணி(கனடா), துரைராஜா(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
ஜோய், ஜோர்ச், நெல்சன், ரதி ஆகியோரின் அன்பு மாமியாரும்,
எட்வேட், அன்னம்மா ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
ராஜன்(அவுஸ்திரேலியா), கிசான்(கொழும்பு), அனோ, நிரோஜ், ஒலிவியா(பிரான்ஸ்), Reine(கனடா), றொபேக்கா, றொசான், றிசான்(பிரான்ஸ்), வினோத், விர்ஜின் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
Luke, Keyla(அவுஸ்திரேலியா) ஆகியோரின் பாசமிகு பூட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

