மரண அறிவித்தல்

In loving memory of
Thambimuthu Gopal
Age 85June 10, 1930 – February 29, 2016
- Born in
- Kangesanthurai
- Lived in
- Toronto
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். காங்கேசன்துறையைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வசிப்பிடமாகவும் கொண்ட தம்பிமுத்து கோபால் அவர்கள் 29-02-2016 திங்கட்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான தம்பிமுத்து மாணிக்கம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான கந்தர் ஆச்சிப்பிள்ளை தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,
கண்மணி அவர்களின் அன்புக் கணவரும்,
வசந்தா, ரதி, வனஜா, தேவிகா, உமாபாலன், கௌரிபாலன், ஜெயபாலன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்றவர்களான மகேஸ்வரி, சண்முகநாதன், மற்றும் புனிதவதி, தவமணி ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
தங்கவடிவேல், கனகரத்தினம், லோகேந்திரன், ரகு, றூபி, வித்தியா, சாந்தா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்ற சின்னக்கண்டு, அண்ணாமலை, ரஞ்சன், தவமணி, மங்கையற்கரசி ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,
கமலாதேவி, சந்திரகுமரி, புஸ்பராணி, ஞானப்பிரகாசம், இந்திராணி, ரமேஸ், காலஞ்சென்ற ஜோகராணி, பத்மலோஜனி, மீனலோஜினி, ஆனந்தலோஜினி, மன்மதராஜன், தேவர்குலசிங்கம், கல்ஜாணி, எழிலரசி, காலஞ்சென்ற சிவமோகன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
சிவலிங்கம் அவர்களின் அன்புச் சகலனும்,
காலஞ்சென்ற சிவதயாளன், சிவகங்கன், சிவறூபன், சிவகரன், சிவகோசலா, மதிவதனா, ஜெயவதனி, மணிவண்ணன் ஆகியோரின் பாசமிகு பெரியப்பாவும்,
துவாரகன் கபிதா, சர்மிலன் ஜனனி, வசீகரன் சிந்துஜா, இழங்கோ சீனுஜா, மதுராந்தன் சர்மிலா, செந்தூரன் கஜானி, மயூரன், ஜினோர்த்தனன், காலஞ்சென்ற ஜித்தார்தனன், சுஜேவ், சுவேதா, விதுசா, சபிசா, மீனுஷா, கரிஸ், சுபாங்கி, சரண்ஜன், அருண்ஜன், அபினயா, அபிலன், அபிவர்மன், மலரவன், ஆதவன், அகல்விழி, புகழவன் ஆகியோரின் அன்புப் பேரனும்,
வைசாலி, அகிலாஸ், வானதி, வருணவி, செம்பியன், இலக்கியா ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
138 Rushworth Dr,
Ajax, ON L1Z 0E5,
Canada.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

