மரண அறிவித்தல்

In loving memory of
Thambipillai Kumarasamy
Age 79May 5, 1936 – February 25, 2016
- Born in
- Chulipuram
- Lived in
- Pannalai, London
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். சுழிபுரத்தைப் பிறப்பிடமாகவும், பன்னாலையை வசிப்பிடமாகவும், லண்டன் Ilford ஐ வதிவிடமாகவும் கொண்ட தம்பிப்பிள்ளை குமாரசுவாமி அவர்கள் 25-02-2016 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான தம்பிப்பிள்ளை செல்லமுத்து தம்பதிகளின் அன்புப் புதல்வரும், காலஞ்சென்ற திருவருள், சின்னத்தங்கம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற சரஸ்வதி(தங்கச்சி) அவர்களின் அன்புக் கணவரும்,
வாசுகி, சிவசுகி, தர்மேந்திரா ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்ற இரட்ணவடிவேல், சிவகாமசுந்தரி, ஞானாம்பிகை ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
கிரிதரன், அருள்தாசன், நித்திலா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான தனபாலசிங்கம், குலசிங்கம், தர்மகுலசிங்கம், பரராஜசிங்கம், மற்றும் விஜயசிங்கம், ஜெயசிங்கம், காலஞ்சென்ற துரைராஜசிங்கம் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
அபிராமி, வைஸ்ணவி, நாராயனி, கவிஷ், வாகிஷ், மானுஜா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

