Aruthal

மரண அறிவித்தல்

Photo of Thambipillai Mahesan

In loving memory of

Thambipillai Mahesan

Age 89August 2, 1930 – August 10, 2019

Born in
Malaysia
Lived in
Sanguveli, Manipay, Urumpiray, Canada

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

மலேசியா கோலாலம்பூரைப் பிறப்பிடமாகவும், சங்குவேலி, மானிப்பாய், உரும்பிராய், கனடா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட தம்பிப்பிள்ளை மகேசன் அவர்கள் 10-08-2019 சனிக்கிழமை அன்று கனடாவில் இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற சின்னத்தம்பி தம்பிப்பிள்ளை, சந்தனம் தம்பிப்பிள்ளை தம்பதிகளின் அருமைப் புதல்வரும், காலஞ்சென்ற ஆறுமுகம் வைத்திலிங்கம், பவளம்மா வைத்திலிங்கம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

விஜயதேவி அவர்களின் அன்புக் கணவரும்,

ஞானாம்பிகை, சர்வேஸ்வரி, சொர்ணகாந்தி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

ஜானகி(M.Sc-Veterinary Surgeon- USA) பகீரதன் B.Sc(முன்னாள் ஆசிரியர்- Colombo Good Shepherd Convent, Director-Beefort Intl. School Jaffna and ACA-Colombo- இலங்கை) குமுதினி(முன்னாள் ஆசிரியை உரும்பிராய் சைவத்தமிழ் வித்தியாலயம்- கனடா), மாதவன் B.Sc.Eng.(Director, Colombo Petro Engineering Ltd- இலங்கை), மைதிலி(முன்னாள் Stenographer, Jaffna Kacheri- கனடா) ஆகியோரின் அன்புமிகு தந்தையும்,

Dr.சத்தியசீலன் Ph.D(Veterinary Surgeon-USA), ஸ்ரீரங்கநாதன்(Canada Global Care- கனடா), ஜெயநேசன்(Canada FedEx & KEG- கனடா) , ரவிகலா(இலங்கை), விஜிதா B.A(இலங்கை) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

Dr. சிந்துஜா Ph.D(University of Toronto), வருண், திவ்யா(Staff, Topline Credit Union, Minnesota- USA), ராகுல், கிருஷா, ஐஷ்வரன் B.Eng, அதிஷ்வரன், ரோஹித், சஞ்சய், ராகவ், ரிஷானா, Dr. Geoff BouvierPh.D (University of Toronto), M.Ramanan(Assist. Manager,TCF Bank,Minnesota- USA) ஆகியோரின் அன்பு பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Other notices

  1. Thank you · September 12, 2019நன்றி நவிலல்Read notice →

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.