Aruthal

Obituary

Photo of Thambipillai Ramachandran

In loving memory of

Thambipillai Ramachandran

Retired Teacher, Arunothaya College, Alaveddy and Drieberg College, Chavakachcheri

Age 91October 5, 1928 – September 11, 2020

Born in
Burma
Lived in
Alaveddi, Chavakachcheri, Scarborough

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

Thambipillai Ramachandran was born in Burma, Rangoon, Myanmar, lived in Alaveddi, Jaffna and Sarasali, Chavakachcheri and passed away on Friday 11th September 2020 in Scarborough, Toronto, Canada.

He was the beloved son of Mr and Mrs Thambipillai.

Loving Husband of late Arudsothy (Retired Teacher, Hindu College, Chavakachcheri).

Loving Father of Dr. Arudchandran(USA), Dr. Ravichandran(USA), Premachandran(Canada).

He is the loving father-in-law of Dr. Arulvathani (Vathani), Dr. Kamaleswary(Kala) and Suganthini.

Loving Grandfather of Luckshika, Ajeetha, Ashween, Apshara, Abina and Prawin.

He is the loving brother of late Nadarajah, Markandu, Kandasamy, Velautham, Janaki, Saraswathi, Sivasubramaniam(Maniam master) and Sellathurai.

Loving Brother-in-law of late Sambulingham.

This notice is provided for all family and friends.

பர்மா Rangoon ஐப் பிறப்பிடமாகவும், யாழ். அளவெட்டி, சாவகச்சேரி சரசாலை ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும், கனடா Scarborough, Toronto வதிவிடமாகவும் கொண்ட தம்பிப்பிள்ளை இராமச்சந்திரன் அவர்கள் 11-09-2020 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், திரு. திருமதி தம்பிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும்,

காலஞ்சென்ற அருட்சோதி இராமச்சந்திரன் அவர்களின் அன்புக் கணவரும்,

Dr. அருட்ச்சந்திரன், Dr. இரவிச்சந்திரன், பிரேமச்சந்திரன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

Dr. அருள்வதனி, Dr. கமலேஸ்வரி(கலா), சுகந்தினி ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான நடராசா, மார்க்கண்டு, கந்தசாமி, வேலாயுதம், ஜானகி, சரஸ்வதி, சிவசுப்பிரமணியம்(மணியம் மாஸ்ரர்) மற்றும் செல்லத்துரை ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

சம்புலிங்கம் அவர்களின் அன்பு மைத்துனரும்,

லக்சிகா, அஜித்தா, அஸ்வின், அப்சரா, அபினா மற்றும் பிரவின் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Other notices

  1. Thank you · October 7, 2020நன்றி நவிலல்Read notice →

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.