மரண அறிவித்தல்

In loving memory of
Thambipillai Rasiah
Age 86July 18, 1929 – June 1, 2016
- Born in
- Karainagar
- Lived in
- Wembley
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். காரைநகர் மணற்பிட்டியைப் பிறப்பிடமாகவும், லண்டன் Wembley ஐ வசிப்பிடமாகவும் கொண்ட தம்பிப்பிள்ளை இராசையா அவர்கள் 01-06-2016 புதன்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற தம்பிப்பிள்ளை, மங்களம் தம்பதிகளின் சிரேஷ்ட புத்திரரும், சுப்ரமணியம் பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
பார்வதி அவர்களின் அன்புக் கணவரும்,
காலஞ்சென்ற ஆனந்தராசா, சிவானந்தராசா(லண்டன்), சர்வானந்தராசா(லண்டன்), சற்குணராசா(லண்டன்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
சடாச்சரம்(இலங்கை) அவர்களின் அன்புச் சகோதரரும்,
பவளம்(கனடா), சிறிவிசியதேவி(இலங்கை), புஸ்பராணி(லண்டன்), இந்திரா(லண்டன்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான வள்ளியம்மை, Dr.இளையதம்பி, நாகரட்ணம் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
சாளினி, ஜெனா, விக்கினேஸ்வரன், சதிஸ், கயனி, சுகந்தன், சுசீபன், நீருசன், நிரூசா, கரேந்திரா, தீபிகா, சுயன், சிந்தியா ஆகியோரின் அன்புப் பேரனும்,
ஓவியா, பிபேனி, திசான் ஆகியோரின் அன்புப் பூட்டனாரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

