Aruthal

மரண அறிவித்தல்

Photo of Thambipillai Ratnagingam

In loving memory of

Thambipillai Ratnagingam

Age 69May 10, 1948 – October 16, 2017

Born in
Kili Punakari
Lived in
Kili Punakari

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

கிளி/ பூநகரி ஆலங்கேணியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட தம்பிப்பிள்ளை இரத்தினசிங்கம் அவர்கள் 16-10-2017 திங்கட்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான தம்பிப்பிள்ளை ராசம்மா தம்பதிகளின் அன்புப் புதல்வரும், காலஞ்சென்றவர்களான தில்லையம்பலம் பொன்னு தம்பதிகளின் அன்பு மருமகனும்,

மாசிலாமணி அவர்களின் அன்புக் கணவரும்,

உதயராணி, சோதிமலர்(நோர்வே), குமுதினி(கனடா), பாக்கியநேசன்(லண்டன்), யோகேஸ்வரன்(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

றெக்ஸ்நியூட்டன், சிவநேஸ்வரன்(நோர்வே), சிவநேசன், அமலினி(பிரித்தானியா), சுகிர்தா(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

இரத்தினபூபதி, காலஞ்சென்ற முருகேசம்பிள்ளை, சிவமலர், பாலசுப்பிரமணியம், மனோன்மணி(ஜெர்மனி) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

கந்தையா, தையல்நாயகி, பங்கயற்செல்வி தங்கராசா, உதயகுமார்(ஜெர்மனி), நாகம்மா(திலகம்), கிருஸ்ணசாமி(ராசா), சிவபாலன்(பாலு), பரமேஸ்வரி(செல்லம்- கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

ஆஞ்சலோ நிரோசாந்தன், சிந்துஜா, ஜதுர்ஷன், றஜீவன், அனோஜன், தனுஜன், மேனுஜன், தர்சிகன், சுஜந்தன், யுகானி, கஜீதரன், கிருஷன், கோகிஷன் ஆகியோரின் அன்புப் பேரனும்,

ஆசீஷ் அவர்களின் அன்புப் பூட்டனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 17-10-2017 செவ்வாய்க்கிழமை அன்று பி.ப 03:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பூநகரி கொள்ளுபிட்டி மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.