1ம் ஆண்டு நினைவஞ்சலி

In loving memory of
Thambipillai Seevaratnam
Age 88May 11, 1928 – February 9, 2017
- Born in
- Batticaloa
- Lived in
- Batticaloa
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceமட்டக்களப்பு வந்தாறுமூலையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த தம்பிப்பிள்ளை சீவரெத்தினம் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஓராண்டு என்ன
ஓராயிரம் ஆண்டுகள் சென்றாலும்
ஆறாது எம் துயரம்
ஒளி தரும் சூரியனாக
இருள் அகற்றும் நிலவாக
ஊர் போற்றும் நல்லவனாக
பார் போற்றும் வல்லவனாக
வாழ்வாங்கு வாழ்ந்து- எங்களை
வாழ வைத்த தெய்வமே
மறு பிறவி உண்மை என்றால்
மீண்டும் உங்கள் பிள்ளைகளாகவே
பிறக்க வேண்டும் என்று
ஆண்டவனை பிரார்த்திக்கின்றோம்.
ஓம் சாந்தி சாந்தி சாந்தி!!!
— குடும்பத்தினர்
Other notices
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

