மரண அறிவித்தல்

In loving memory of
Thambipillai Ulaganathan
Age 66April 9, 1951 – November 15, 2017
- Born in
- Saravanai West
- Lived in
- Gevelsberg
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். சரவணை மேற்கு காளி கோவிலடியைப் பிறப்பிடமாகவும், ஜெர்மனி Gevelsberg ஐ வதிவிடமாகவும் கொண்ட தம்பிப்பிள்ளை உலகநாதன் அவர்கள் 15-11-2017 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான தம்பிப்பிள்ளை வியாழம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான கந்தையா நாகம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சிவகுமாரி அவர்களின் அன்புக் கணவரும்,
தனுஷா, அனுஷா, தர்ஷன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
தோமஸ், வாசுகி, வாசவன், வேலவன், வனிதா, காலஞ்சென்ற கோபிநாத், கோபிகா, ரதி, மதி, நிதி, உசானந்தன், உசா, புவனேஸ்வரி, தயானந்தன், செளமியா, சதுஷின், சோபியா, ஆகியோரின் அன்பு மாமனாரும்,
வேலுப்பிள்ளை, செல்வராஜா, காலஞ்சென்ற கதிர்காமு ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,
இராஜேஸ்வரி(இலங்கை), காலஞ்சென்றவர்களான திருநாவுக்கரசு, சின்னராசு, முத்துலிங்கம், ரெட்ணம், பாக்கியநாதன், மஞ்சுளாதேவி, யோகமணி ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
அகல்யா அவர்களின் சித்தப்பாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

