மரண அறிவித்தல்

In loving memory of
Thambippillai Nadarajah
Age 89December 10, 1927 – October 20, 2017
- Born in
- Myliddy South
- Lived in
- Canada
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ், மயிலிட்டி தெற்கு கட்டுவனைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட தம்பிப்பிள்ளை நடராஜா அவர்கள் 20-10-2017 வெள்ளிக்கிழமை அன்று இறைபதம் எய்தினார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான தம்பிப்பிள்ளை சின்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், சேவையர் சின்னப்பு அன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சிவஞானவதி அவர்களின் ஆருயிர்க் கணவரும்,
நந்தினி(உமா), நளாயினி(பபி), நந்திவர்மன்(மோகன்), கௌதமி ஆகியோரின் அன்புத் தந்தையும்,
செல்வரத்தினம், சிவசோதி(இளையபாரதி- C.T.BC), ஜெயந்தினி, குகநேசன் ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான A.T.சுப்ரமணியம்(ஆசிரியர்), பொன்னம்மா, A.T.சிவக்கொழுந்து(ஆசிரியர்), ராசம்மா ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
காலஞ்சென்ற இசைஞானவதி, புனிதவதி(நியூசிலாந்து), ஆலாலசுந்தரம்(லண்டன்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
நிமலன் தஜிபா, விதுரா ஜனுஜா, விக்ரா, அஜந், அரவிந்த், அன்சிகா ஆகியோரின் பாசமிகு பேரனும்,
ஆர்யா, ஜேடன் ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

