மரண அறிவித்தல்

In loving memory of
Thambiraja Murukeshu
Age 86November 19, 1930 – December 7, 2016
- Born in
- Kandy
- Lived in
- Kondavil, Canada
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceகண்டியைப் பிறப்பிடமாகவும், யாழ், கோண்டாவில் மேற்கை வசிப்பிடமாகவும், கனடா Mississauga வை வதிவிடமாகவும் கொண்ட தம்பிராஜா முருகேசு அவர்கள் 07-12-2016 புதன்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான முருகேசு பாக்கியம் தம்பதிகளின் ஆசை மகனும், காலஞ்சென்றவர்களான சதாசிவம் செல்லம்மா தம்பதிகளின் ஆசை மருமகனும்,
இரத்தினேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,
தயாபரன்(கனடா), யசோதாதேவி(இலங்கை), சரோஜாதேவி(கனடா), பத்மதேவிகா(கனடா), கிருஷ்ணகுமார்(நோர்வே), காலஞ்சென்ற ராஜேஸ்வரி, ஜெகதீஸ்வரி(கனடா), கேதீஸ்வரன்(கனடா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
சுஜாத்தா(கனடா), ராஜரட்ணம்(இலங்கை), சுந்தரலிங்கம்(கனடா), பகீரதன்(கனடா), மேகலா(நோர்வே), ராஸ்குமார்(கனடா), அனுஷா(கனடா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான சங்கரசிவம், பரமேஸ்வரி, மற்றும் நாகேஸ்வரி(லண்டன்), லக்ஸ்மிதேவி(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
பிரதீபா, பிரகாசினி, சபேசன், கேசவன், பானு, சாரங்கன், மதுஷா, திலோக்சன், தனுஷன், மேனன், மயூரி, ஆதவன், நிலானி, லக்ஸ்மன், லக்ஸனா ஆகியோரின் அன்புப் பேரனும்,
விஷ்ணுகா, தரணிகா, எழிலினி ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

