மரண அறிவித்தல்

In loving memory of
Thambirajah Annapillai
Age 74August 1, 1942 – February 17, 2017
- Born in
- Chavakachcheri Nunavil
- Lived in
- Madduvil
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். சாவகச்சேரி நுணாவில் மேற்கைப் பிறப்பிடமாகவும், சாவகச்சேரி மட்டுவில் தெற்கை வதிவிடமாகவும் கொண்ட தம்பிராசா அன்னப்பிள்ளை அவர்கள் 17-02-2017 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி எய்தினார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான அப்புக்குட்டி பாறிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான தம்பு முத்தி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற தம்பிராசா அவர்களின் அன்பு மனைவியும்,
இரவீந்திரன்(நோர்வே), புவனேந்திரன்(டென்மார்க்), றஜனி(சுவிஸ்), நளினி(சுவிஸ்), ஞானேந்திரன்(சுவிஸ்), சுதாகரன்(சுவிஸ்), பிரபாகரன்(சுவிஸ்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்ற லட்சுமி, கிருஷ்ணன் சரவணமுத்து, கண்மணி, செல்லத்துரை ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
ஜெயசிறி, சித்திரா, கந்தசாமி, இராஜேந்திரன், வத்சலா, வினோ ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்ற அன்னம்மா, சின்னத்துரை(ஆசிரியர்), அப்புத்துரை(ஆசிரியர்) ஆகியோரின் அன்பு அண்ணியும்,
காலஞ்சென்ற சின்னத்தம்பி, வள்ளிப்பிள்ளை, தவசிப்பிள்ளை, நமனேஸ்வரி, லலிதா ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
ஜெனித், றெனோ, ஜெசி, அஸ்வின், கவிதாஞ்சன், அக்சனா, அபிநாத், அகானா, அனோஜ், அஷ்வந், இமெல்டன், எமினா ஆகியோரின் அன்பு பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 20-02-2017 திங்கட்கிழமை அன்று நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

