Aruthal

Obituary

Photo of Thambirajah Nadarajah Naysun

In loving memory of

Thambirajah Nadarajah Naysun

Retd Lieut. Commander of the Royal Navy, Marine Engineer, Sri Lanka

Age 84October 19, 1936 – November 12, 2020

Born in
Colombo
Lived in
Pungudutivu 1st Ward, Colombo, London, United States

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

Mr. Thambirajah Nadarajah Naysun was born in Colombo, lived in Punguduthivu, Colombo, London, U.S.A & Canada, passed away peacefully on 12th November 2020.

Beloved Son of the late Mr. Annamalai Thambirajah & late Mrs. Thangamma Thambirajah.

Loving Husband of Rita Rajeshwary.

Loving Father of Anjali (Angie, Lulu), Josephine, Jovita, Ferdinand Joseph.

Loving Father -in-Law of Alfredo, Jothipalan, Stephanie.

Loving Grand Father of Giulia, Mattia Frinzi, Natalie, Andrew, Michael, Manisha, Ty.

Loving Brother of Late Mangayatkarasi, Leelavathy(Canada), Kirupananthan(London, UK), Yogarajah(London, UK), Sarojinidevi (Canada).

Loving Brother-in-Law of Manikkavasagar (Sri Lanka), Ganeshamoorthy (Canada), Uma (London, U.K.), Chandravathani (London, UK), Perinpanathan(Canada).

Loving Uncle of Divagaran(Canada), Pragalathan(Canada), Subajini(Canada), Sutharshini(Swiss), Sangeetha(Canada), Kavitha(London, UK), Sharmini(Canada), Keshana (London, UK), Nivethitha (Canada), Tharshana (London, UK), Nirthanan (Canada), Gayathri (London, UK).

The funeral will be held on the 16th November 2020 at 1 pm. Due to COVID-19 restrictions the funeral will only be attended by immediate family members

கொழும்பைப் பிறப்பிடமாகவும், புங்குடுதீவு 1ம் வட்டாரம், கொழும்பு, லண்டன், ஐக்கிய அமெரிக்கா, கனடா ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட தம்பிராஜா நடராஜா நேசன் அவர்கள் 12-11-2020 வியாழக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான அண்ணாமலை தம்பிராஜா, தங்கம்மா தம்பிராஜா தம்பதிகளின் பாசமிகு மகனும்,

றீட்டா ராஜேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,

அஞ்சலி(Angie, Lulu), ஜோசப்பின், ஜோவிட்டா, பேர்டினட் ஜோசப் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

அல்பெர்டோ(Alfredo), ஜோதிபாலன், ஸ்டேபானி ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்ற மங்கையற்கரசி, லீலாவதி(கனடா), கிருபானந்தன்(லண்டன்), யோகராஜா(லண்டன்), சறோஜினிதேவி(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

மாணிக்கவாசகர்(இலங்கை), கணேசமூர்த்தி(கனடா), உமா(லண்டன்), சந்திரவதனி(லண்டன்), பேரின்பநாதன்(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

திவாகரன்(கனடா), பிரகலாதன்(கனடா), சுபாஜினி(கனடா), சுதர்ஷினி(சுவிஸ்), சங்கீதா(கனடா), கவிதா(லண்டன்), சா்மினி(கனடா), நிவேதிதா(கனடா), நிர்தனன்(கனடா) ஆகியோரின் அன்பு மாமாவும்,

கேஷனா(லண்டன்), தர்ஷனா(லண்டன்), காயத்திரி(லண்டன்) ஆகியோரின் அன்பு பெரியப்பாவும்,

ஜூலியா(Giulia), மத்தியா(Mattia), நட்டலி, அன்ரூ, மைக்கல், மனிஷா, Ty ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

அன்னாரின் இறுதிநிகழ்வுகள் 16-11-2020 திங்கட்கிழமை அன்று பி.ப 01:00 மணியளவில் நடைபெறும். நாட்டின் அசாதாரண சூழ்நிலை காரணமாக இறுதி நிகழ்வில் குடும்ப உறுப்பினர் மட்டுமே கலந்து கொள்வார்கள்.

Other notices

  1. Thank you · December 11, 2020நன்றி நவிலல்Read notice →

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.