Aruthal

1ம் ஆண்டு நினைவஞ்சலி

Photo of Thambirajah Vasanthakumar

In loving memory of

Thambirajah Vasanthakumar

Divisional Engineer, Ceylon Electricity Board, Sri Lanka, Former Director of Computek College, Canada

Age 70August 10, 1950 – June 13, 2021

Born in
Uduppiddy
Lived in
Uduppiddy, Toronto, London

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

யாழ். உடுப்பிட்டியைப் பிறப்பிடமாகவும், இங்கிலாந்து லண்டன், கனடா டொராண்டோ ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த கலாநிதி தம்பிராஜா வசந்தகுமார் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

எங்கள் அன்புத் தந்தையே..!!
ஆண்டு ஒன்று ஆனாலும்அழியவில்லை எம் சோகம்!
மாதங்கள் பன்னிரண்டு என்னயுகங்கள்
பதினெட்டு ஆனாலும்மாறாது எம் துயர் மறையாது
உங்கள் நினைவு!

அன்பு பெருக அணைத்த கரங்களும்
நாம் ஆழ்ந்து உறங்கிய பாச மடியும்
இன்பம் தரும் தங்கள் இனியசொற்களும் இன்றியே
நாங்கள் இயல்பிழந்தோம் அப்பா!!

மனம் உருகும் உங்கள் குரலையும்
மனம் கவரும் உங்கள் சிரிப்புச்சத்தத்தையும்
மறுபடியும் கேட்கமாட்டோமா..?

ஆயிரம் உறவுகள் அவனியில் இருந்தாலும்
எங்கள் அப்பாவுக்கு ஈடாகுமா..?
நீங்கள் எம்மைவிட்டு நீண்டதூரம் சென்றாலும்
உங்கள் அறிவுரைகள்அரவணைப்புகள் என்றும்
எங்கள் நெஞ்சங்களில் உயிர்வாழும்...

உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!

— குடும்பத்தினர்

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.