மரண அறிவித்தல்

In loving memory of
Thambirasa Nallamma
January 14, 2017
- Born in
- Nunavil West
- Lived in
- Nunavil West
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். நுணாவில் மேற்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட தம்பிராசா நல்லம்மா அவர்கள் 14-01-2017 சனிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை செல்லம்மா தம்பதிகளின் சிரேஷ்ட புதல்வியும்,
காலஞ்சென்ற தம்பிராசா அவர்களின் அன்பு மனைவியும்,
விமலேஸ்வரி, பரமேஸ்வரன், சர்வேஸ்வரன், குகனேஸ்வரி, தர்மேஸ்வரி, யோகேஸ்வரன், இராஜேஸ்வரி, மகேஸ்வரன், காலஞ்சென்ற இராஜேந்திரம், குனேஸ்வரி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
காலஞ்சென்ற தங்கமுத்து, இராசம்மா, செல்லத்துரை, அன்னபூரணம், நடராசா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்ற சிவராஜசிங்கம், யோகராணி, ஞானசக்தி, தர்மகோகிலம், சண்முகராசா, பவநந்தி, நகுலேஸ்வரன், மகாலட்சுமி, சிவாஜினி, ரவீந்திரன் ஆகியோரின் அன்பு மாமியாரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

