Aruthal

மரண அறிவித்தல்

Photo of Thambirasa Rasamma

In loving memory of

Thambirasa Rasamma

Age 82November 3, 1930 – November 27, 2012

Born in
Polikandi
Lived in
Polikandi

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

வடமராட்சி பொலிகண்டியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட தம்பிராசா இராசம்மா அவர்கள் 27-11-2012 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான வைரமுத்து தெய்வானை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான சண்முகம் பார்வதி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற தம்பிராசா அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்ற செல்லம்மா, காலஞ்சென்ற தங்கம்மா, நடராசா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

தனலட்சுமி, கனகசபாபதி, சம்பந்தன், விஜியலட்சுமி, ஜெயலட்சுமி(நெதர்லாந்து), சுந்தரமூர்த்தி, காலஞ்சென்ற சத்தியமூர்த்தி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

குலவீரசிங்கம், சிவபாதம், அமுதலிங்கம்(நெதர்லாந்து), வசந்தமலர், தமிழ்செல்வி, பவளம் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

செல்வகுலராணி, சிவரூபராணி(லண்டன்), கார்த்திகா, கார்தீபன், பார்த்தீபன்(பரிஸ்), அருள்செல்வம், காலஞ்சென்ற திருமலைசெல்வம், சுதா, நிசாந்தன், சுகன்யா, கிருசாந்தன், கீதாஞ்சன், ஜீவிதா(நெதர்லாந்து), சுயீவன்(கனடா), சஞ்ஜீவன், சஜீவன், ரஜீவன், வானதி, நிசாமினி, நிரோசாந்(அவுஸ்திரேலியா), பிரசாந்(பரிஸ்) ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

கயன், சிந்துஜன், மயூரி, நெயீவ், ஜெனுஸ், ரிதிக், கிசானா ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

அன்னாரின் ஈமைக்கிரியைகள் 28-11-2012 புதன்கிழமை அன்று கலை 10:00 மணிக்கு பொலிகண்டி ஊறணி மயானத்தில் நடைபெறும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.