மரண அறிவித்தல்

In loving memory of
Thambithurai Arullamma
Age 89October 10, 1926 – May 19, 2016
- Born in
- Kondavil
- Lived in
- Kondavil
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். கோண்டாவில் கிழக்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட தம்பித்துரை அருளம்மா அவர்கள் 19-05-2016 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான பொன்னையா ஆச்சிமுத்து தம்பதிகளின் மகளும்,
காலஞ்சென்ற தம்பித்துரை அவர்களின் மனைவியும்,
காலஞ்சென்ற இலங்கநாதன், தவமலர், செல்வநாதன், சிவலிங்கம், றஞ்சினிதேவி, காலஞ்சென்றவர்களான ரவீந்திரன், பாஸ்கரன், மற்றும் நடேசலிங்கம் ஆகியோரின் தாயாரும்,
காலஞ்சென்ற பாலசிங்கம் அவர்களின் சகோதரியும்,
பாலசுப்பிரமணியம், கமலாதேவி, மோகனறூபராணி, றொசாரியா, யோகரட்ணம், லலிதகெளரி ஆகியோரின் மாமியாரும்,
பேரப்பிள்ளைகளின் அன்புப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 22-05-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று நடைபெற்று பின்னர் கோண்டாவில் கிழக்கு இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

