Aruthal

மரண அறிவித்தல்

Photo of Thambithurai Devadaasan

In loving memory of

Thambithurai Devadaasan

Age 68April 19, 1942 – September 10, 2010

Born in
Pasaiyoor
Lived in
France

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

யாழ்ப்பாணம் பாஷையூரைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸை வதிவிடமாகவும் கொண்ட தம்பித்துரை தேவதாசன் அவர்கள் 10.09.2010 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான தம்பித்துரை ரெட்ணம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற வீரசிங்கம், பாக்கியம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

பபாவின் அருமைக் கணவரும்,

நிமல், வனஜா, சியாமளா, எடின், லக்கி, சுது ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

றொபேட், கனிறாஜ், டண்ஸ்ரன், நந்தினி, றுக்மன், நவநீதன் ஆகியோரின் அருமை மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான ரெட்ணத்துரை, திரேசம்மா மற்றும் லூர்த்தம்மா, றீற்றம்மா, மத்தீனம்மா, பெர்னான்டோ ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்ற எஸ்பீரியல், சேவியர், அலன்றோஸ், சில்வெஸ்ரர், சறோ, றீசாவின் ஆகியோரின் அன்பு அத்தானும்,

நிறோஷன், நிறோஷினி, றொஷானி, அகத், குவன்டொலின், என்சோ, யாட், லதன், லவண், எபண், இவோண், அஷ்லே, ஷெர்லே, ஆர்லே, திவான்(நீலன்), டவ்னே ஆகியோரின் ஆசைத் தாத்தாவும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 17.09.2010 வெள்ளிக்கிழமை அன்று காலை 09:00 மணியிலிருந்து 16:00 மணிவரை Maison Funeraire de Lagny, 94 Rue Saint Denis, 77400 Lagny - Sur - Marne என்னும் இடத்தில் பார்வைக்கு வைக்கப்பட்டு,

18.09.2010 சனிக்கிழமை அன்று காலை 09:30 மணியளவில் Eglise Saint Martin, Place de L'eglise, 77270 VilleParisis என்னும் இடத்தில் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு பின்னர் நல்லடக்கத்திற்காக Cimetiere Nouveau VilleParisis, Route de Villevaude, 77270 VilleParisis என்னுமிடத்திலுள்ள சேமக்காலைக்கு எடுத்துச் செல்லப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Other notices

  1. 31st day · October 6, 201031ம் நாள் நினைவஞ்சலிRead notice →

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.