Aruthal

மரண அறிவித்தல்

Photo of Thambithurai Sivakumar

In loving memory of

Thambithurai Sivakumar

Age 47May 25, 1969 – August 9, 2016

Born in
Kuppilan
Lived in
Southall

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

யாழ். குப்பிளானைப் பிறப்பிடமாகவும், லண்டன் Southall ஐ வசிப்பிடமாகவும் கொண்ட தம்பித்துரை சிவகுமார் அவர்கள் 09-08-2016 செவ்வாய்க்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான தம்பித்துரை செல்லம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற நடேசபிள்ளை, சந்திரலேகா(குஞ்சு) தம்பதிகளின் அன்பு மருமகனும்,

குலச்சந்திரா(கிருபா) அவர்களின் அன்புக் கணவரும்,

கிருசன், சனஜா ஆகியோரின் அன்புத் தந்தையும்,

சத்தியவதனி(குப்பிளான்), சிவசோதி(சோதி), சிவானந்தன்(சிறி), தர்மவதனி(சாந்தி), ரூபவதனி(ரூபி- சுவிஸ்), சிவனேசன்(சிவன்), வரதசோதி(குகன்), கேதீஸ்வரன்(வரன்), ஞானவதனி(ஞானா), காலஞ்சென்ற நவசோதி(ரவி) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

நவரத்தினராசா(கப்பூர்), முகுந்தினி, அனுஷா, ஜெகதீஸ்வரன்(ஜெகன்), சிவநேசன், பிரபாலனி(பிரபா), பிரபாலினி, கல்பனா, பானுதேவன்(பானு), குலராதா, பிரதீபா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

பிரகாஷ், நிருஷா, யதுர்சன், சனந்தன், லவந்தன், தினேஷன், நிவேதா, டயானி, பிரன்டன், பகிரதன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

சுகந்தன் அவர்களின் அன்புச் சகலனும்,

கணேஷ், விதுசியன், தருனி, ஹரிராம், ஹாகிரி ஆகியோரின் அன்புச் சிறிய தந்தையும்,

தனுசன், கவினா, சரன், ஹரனி, துசாந் ஆகியோரின் அன்புப் பெரிய தந்தையும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.