Aruthal

மரண அறிவித்தல்

Photo of Thambithurai Thavamani

In loving memory of

Thambithurai Thavamani

Age 82September 3, 1934 – August 18, 2017

Born in
Palali
Lived in
Montreal

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

யாழ். பலாலி வீதியைப் பிறப்பிடமாகவும், கனடா Montreal ஐ வதிவிடமாகவும் கொண்ட தம்பித்துரை தவமணி அவர்கள் 18-08-2017 வெள்ளிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான நாகர் செல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற தம்பித்துரை(ஆனைக்கோட்டை) அவர்களின் அன்பு மனைவியும்,

றஸ்கின், றகின், றாஜினி, சாந்தினி, ராதா, வினோஜினி ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்றவர்களான துரைராசா, தேவராசா, சந்திரராசா(சீனன்) மற்றும் கமலாதேவி, கனகராசா, சறோஜினிதேவி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காந்திமதி, அகிலா, விஜிதா, காலஞ்சென்ற பரமேஸ்வரன் மற்றும் நிமலேந்திரன், சிவகுமார் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்ற துரையம்மா மற்றும் கமலபாதம், துரைராசா ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

வேணுகோபன், வினிசா, மெலிசா, விதுசா, அபினா, டிரேன், விதுஷன், காவியா, சஞ்சித், அமித்தா, றோஜித், பிறித்னி ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.