மரண அறிவித்தல்

In loving memory of
Thambiyappa Sithambaranathan
Age 72June 25, 1945 – November 20, 2017
- Born in
- Mandaitivu
- Lived in
- Suruvil, Kokkuvil
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். மண்டைதீவைப் பிறப்பிடமாகவும், சுருவிலை வதிவிடமாகவும், கொக்குவிலை தற்போதைய வசிப்பிடமாகவும் கொண்ட தம்பியப்பா சிதம்பரநாதன் அவர்கள் 20-11-2017 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான தம்பியப்பா வேதநாயகி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சிற்றம்பலம் அன்னம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
யோதீஸ்வரி(சந்திரா) அவர்களின் ஆருயிர்க் கணவரும்,
ஷாமினி(வைத்தியர்- இலங்கை), நிஷாந்த்(லண்டன்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
பிரசாத்(வைத்தியர்- இலங்கை) அவர்களின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான தில்லைநாதன், சக்திவேல், மற்றும் தாமோதரம்பிள்ளை(ஓய்வுபெற்ற ஆசிரியர்), காலஞ்சென்றவர்களான பரம்சோதி(ஓய்வுபெற்ற தபாற்கந்த அதிகாரி), அன்னலட்சுமி, தெட்சணாமூர்த்தி(ஓய்வுபெற்ற உதவி திட்டமிடல் பணிப்பாளர்), மற்றும் காங்கேசன்பிள்ளை(ஓய்வுபெற்ற அதிபர்- பலாலி ஆசிரியர் பயிற்சி கல்லூரி) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
மகேஸ்வரி, அன்னலட்சுமி, புஸ்பவதி, குணேஸ்வரி, காலஞ்சென்ற தயாபரன், தியாகேஸ்வரி, ஜெயந்தி, சதாசிவம், கருணநாயகி, காலஞ்சென்றவர்களான புவனேஸ்வரி, கோபாலகிருஸ்ணன் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் திருவுடல் கொக்குவிலில் உள்ள அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, 22-11-2017 புதன்கிழமை அன்று இறுதிக்கிரியை நடைபெற்று பின்னர் பி.ப 02:00 மணியளவில் தகனக்கிரியைக்காக கொக்குவில் இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி.
இல.68, கருவேப்புலம் ரோட்,
கொக்குவில் கிழக்கு,
கொக்குவில்,
யாழ்ப்பாணம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

