மரண அறிவித்தல்

In loving memory of
Thambo Loganathapillai
Age 85December 17, 1934 – June 5, 2020
- Born in
- Naranthanai North
- Lived in
- Colombo
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். நாரந்தனை வடக்கு ஊர்காவற்துறையைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வதிவிடமாகவும் கொண்ட தம்பு லோகநாதப்பிள்ளை அவர்கள் 05-06-2020 வெள்ளிகிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான தம்பு சின்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான குணரட்னம் கமலாட்சி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற சிவயோகமலர் அவர்களின் அன்புக் கணவரும்,
கலாநிதி ஜெயநாதன்(முன்னாள் சிரேஷ்ட விரிவுரையாளர்- யாழ் பல்கலைகழகம், ஆசிரியர்- Halton district school board Canada), ரவீந்திரநாதன்(ACMA, முன்னாள் கணக்காளர்- Rhino roofing products limited, Ja-Ela, Australia), வெண்ணிலா(இலங்கை), விஜயநாதன்(BA Hons, MBA, முன்னாள் கணக்காளர்- SLRCS and IOM, London), கலாநிதி மேகலா(முன்னாள் விரிவுரையாளர்- கொழும்பு பல்கலைகழகம், Research fellow- University of Sydney, Australia), பானுகோபன்(இலங்கை) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்றவர்களான நாகபூசனியம்மா, சிவலெச்சுமி மற்றும் அற்புதராணி(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
கலாநிதி மங்களகுமாரி (முன்னாள் சிரேஷ்ட விரிவுரையாளர்- யாழ் பல்கலைகழகம், துணை பேராசிரியர், Mc Master University, Canada), ரஞ்சனா(BA, Hons, முன்னாள் ஆசிரியர்- கலைமகள் தமிழ் வித்தியாலயம்- கொழும்பு, Australia), ஷர்மிளா(BA, Hons)(London), பாலமுரளி (B.Eng., MSc, Solutions Architect, Allianz Insurance, Australia) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
செல்வமலர்(கனடா), கைலைநாதன்(பிரான்ஸ்), தவமலர்(இலங்கை), சோதிமலர்(கனடா), மல்லிகா(ஜேர்மனி), தேவிகா(லண்டன்), கமலநாதன்(லண்டன்) ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,
வித்தியா,லக்ஷனா, இளநிலா, கணநாதன், அஷ்விதா, சஞ்ஜய் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் இறுதி அஞ்சலிக்காக 07-06-2020 ஞாயிற்றுகிழமை அன்று மு.ப 08:00 மணிமுதல் ந.ப 12:00 மணிவரை அவரது இல்லமான Brilliant Institute, 136 Sangamitha Mawatha, Colombo13 இல் வைக்கபட்டு பின்னர் பி.ப 02:00 மணிமுதல் பி.ப 06:00 மணிவரை ஜெயரட்ண மலர்ச்சாலையில் வைக்கப்பட்டு, 08-06-2020 திங்கட்கிழமை அன்று ஜெயரட்ண மலர்ச்சாலையில் மு.ப 09:00 மணிமுதல் பி.ப 12:30 மணிவரை இறுதிக்கிரியை நடைபெற்று அதனைத்தொடர்ந்து பொரளை கனத்தை மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Other notices
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

