1ம் ஆண்டு நினைவஞ்சலி

In loving memory of
Thambu Chandrasekarajah
Age 63February 9, 1955 – February 4, 2019
- Born in
- Siruppiddy
- Lived in
- Basel-City, Siruppiddy
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். நீர்வேலி சிறுப்பிட்டி கிழக்கைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Basel ஐ வசிப்பிடமாகவும் கொண்ட தம்பு சந்திரசேகரராஜா அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
இல்லறமாம் நல்லறத்தில் இணைந்தினிது
வல்ல இறை அருளினால் வளமாய் வாழ்ந்து
சொல்லிய புகழுடனே யாவும் பெற்று
நல் மனையான் சோதி பிள்ளையென்று
நல்லறத்தை நடத்திய எம்(இந்திரன்)
மனையாளைக் கரம்பிடித்து இல்லறத்தை வினையமாய்
தொடக்கி வைத்த புனித நாளில்
முப்பதாண்டு இல்லறத்தில் இனிதே
வெற்றி இப்போ தான் எனக் காலம் ஓடி
அப்பாடா என மகிழ்ந்து இருக்கும் போதில்
தப்பாது கவர்ந்தான் காலன் உயிரை
அப்பன் சிவன் கதவை அடைய வேண்டி
எப்போதும் பிரார்த்திப்போம்
ஓம் சாந்தி சாந்தி
என்றும் உங்கள் பிரிவால் துயருறும்
மனைவி-பிள்ளைகள்-சகோதர்கள்
— குடும்பத்தினர்
Other notices
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

