Aruthal

மரண அறிவித்தல்

Photo of Thambu Kanapathipillai

In loving memory of

Thambu Kanapathipillai

Age 67August 22, 1948 – December 23, 2015

Born in
Neduntivu
Lived in
Pavaikulam

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

யாழ். நெடுந்தீவைப் பிறப்பிடமாகவும், வவுனியா பாவற்குளம் 9ம் வட்டாரத்தை வதிவிடமாகவும் கொண்ட தம்பு கணபதிப்பிள்ளை அவர்கள் 23-12-2015 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான தம்பு சிவகாமிப்பிள்ளை தம்பதிகளின் பாசமிகு மகனும், காலஞ்சென்றவர்களான வேலாயுதபிள்ளை தர்மலெட்சுமி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

ஆனந்தராணி அவர்களின் அன்புக் கணவரும்,

வக்சலா, யஜந்தினி(ஐக்கிய அமெரிக்கா), பிரதீசன்(கனடா), வினோதினி, கேதீசன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

காலஞ்சென்றவர்களான கோபாலபிள்ளை, பசுபதிப்பிள்ளை மற்றும் தர்மரட்ணம்(கிளிநொச்சி), காலஞ்சென்ற பாலசிங்கம், சற்குணம், வில்வராசா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

கருணாநிதி, ஆறுமுகராசா(ஐக்கிய அமெரிக்கா), பிரசாந்தன்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

சுந்தரலிங்கம்(கனடா), பாலசிங்கம்(கனடா), செல்வராணி, கிருபாராணி(கனடா), நரேந்திரன்(கனடா), தனலெட்சுமி(இந்தியா), கெங்காதரன்(ஜெர்மனி), கணேசலிங்கம்(கனடா), திருவருட்செல்வி(கொழும்பு), புஸ்பராணி(லண்டன்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

தேனுயா, ஐயீவன், ஐயீதரன், அனுசியா, கேசிகன், பவனா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 27-12-2015 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 09:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் மு.ப 11:30 மணியளவில் பாவற்குளம் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுககொள்கின்றோம்.

Other notices

  1. 31st day · January 19, 201631ம் நாள் நினைவஞ்சலிRead notice →

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.