மரண அறிவித்தல்

In loving memory of
Thambu Padmanathan
Age 51April 9, 1967 – February 28, 2019
- Born in
- Vavu Nochchimoddai
- Lived in
- Canada
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceவவுனியா நொச்சிமோட்டையைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட தம்பு பத்மநாதன் அவர்கள் 28-02-2019 வியாழக்கிழமை அன்று கனடாவில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற தம்பு, சிவகாமிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற முத்தையா, கனகம்மா(இலங்கை) தம்பதிகளின் அன்பு மருமகனும்,
அம்பிகா(உக்கு) அவர்களின் ஆருயிர்க் கணவரும்,
சுவாதி, அட்சயா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
அமுதராணி(பவளம்- இலங்கை), அழகராணி(றஞ்சி- இலங்கை), கிருஷ்ணகுமாரி(நளினி- இலங்கை), தில்லைநாதன்(நாதன்- பிரான்ஸ்), விஜயலட்சுமி(விஜயா- லண்டன்), சிவநாதன்(சிவன்- கனடா), குகநாதன்(குகன்- பிரான்ஸ்), ஜெயராணி(ரூபி- இலங்கை) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
அமிர்தலிங்கம்(இலங்கை), யோகநாதன்(இலங்கை), ரவிந்திரன்(லண்டன்), வசந்தமலர்(பிரான்ஸ்) நிகிலா(கனடா), நிரஞ்சனா(பிரான்ஸ்), ரவிந்திரகுமார்(லண்டன்), செல்வநாயகம்(இலங்கை), மல்லிகா(மொன்றியல்), புஸ்பேந்திரன்(இலங்கை), தனிநாயகம்(ரஞ்சன்- இலங்கை), காந்தரூபன்(காந்தி- கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
காலஞ்சென்ற வசந்தா, நகுலேஸ்வரன்(மொன்றியல்), தனலட்சுமி, சரோஜினி, தர்ஷினி(கனடா) ஆகியோரின் அன்புச் சகலனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Other notices
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

