மரண அறிவித்தல்

In loving memory of
Thamotharampilai Dhanalakshmi
Age 74November 15, 1941 – December 6, 2015
- Born in
- Pungudutivu 2nd Ward
- Lived in
- Kilinochchi, Vavuniya
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். புங்குடுதீவு 2ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி இரத்தினபுரத்தை வதிவிடமாகவும், தற்போது வவுனியா குட்செட் வீதியை வசிப்பிடமாகவும் கொண்ட தாமோதரம்பிள்ளை தனலட்சுமி அவர்கள் 06-12-2015 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான நாகலிங்கம் சிவக்கொழுந்து தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற சின்னத்தம்பி, தங்கமுத்து தம்பதிகளின் அன்பு மருமகளும்,
தாமோதரம்பிள்ளை அவர்களின் அன்பு மனைவியும்,
தயா, சுயா(பிரித்தானியா), தரிசா(அவுஸ்திரேலியா) ஆகியோரின் பாசமிகுத் தாயாரும்,
இராஜலட்சுமி, சொர்ணலட்சுமி(பிரான்ஸ்), பாலசுப்பிரமணியம்(இலங்கை), காலஞ்சென்ற வில்வரட்ணம், இராசரட்ணம்(பிரான்ஸ்), சிவஞானம்(இத்தாலி), இராஜேஸ்வரி, பாலச்சந்திரன்(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
குணசீலன்(சீலன்- பிரித்தானியா), இராமானுசம்(சிவா- பிரித்தானியா), ஜெயகஜன்(கயு-அவுஸ்திரேலியா) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
காலஞ்சென்ற பேரம்பலம், கண்ணம்மா(கனடா), காலஞ்சென்றவர்களான கண்ணையா, தர்மலிங்கம் ஆகியோரின் பாசமிகு மைத்துனியும்,
ஜெந்துயா, ஜொனத்தன், லக்ஷ்சன், அபிநயா, யர்சிகா(பிரித்தானியா), ஜெயனி, யஸ்வின், யதின்(அவுஸ்திரேலியா) ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 09-12-2015 புதன்கிழமை அன்று மு.ப 10:30 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் வவுனியாவில் உள்ள பூந்தோட்டம் பொது மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

