மரண அறிவித்தல்

In loving memory of
Thamotharampillai Rasamma
January 5, 2016
- Born in
- Urumpiray
- Lived in
- Point Pedro College Road
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். உரும்பிராயைப் பிறப்பிடமாகவும், இந்து கல்லூரி ஒழுங்கையை வதிவிடமாகவும் கொண்ட தாமோதரம்பிள்ளை இராசம்மா அவர்கள் 05-01-2016 செவ்வாய்க்கிழமை அன்று சிவபதம் எய்தினார்.
அன்னார், காலஞ்சென்ற தம்பிஐயா, சின்னதம்பி அவர்களின் அன்பு மகளும்,
காலஞ்சென்ற தாமோதரம்பிள்ளை அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்ற சண்முகானந்தன், மருதயனார்(மரூட்), இரகுநாதன்(ரகு), கமலாதேவி ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்ற செல்லதுரை அவர்களின் அன்புச் சகோதரியும்,
பாலசிங்கம் ஆறுமுகம், புஸ்பராணி, இராஜினிதேவி ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்ற சிவபாக்கியம் அவர்களின் அன்பு மைத்துனியும்,
பாலசிங்கம் சத்தியபாலதேவி(பேபி) அவர்களின் அன்புப் பெறாமகளும்,
செல்லதுரை பிள்ளைகளின் அத்தையும்,
மேகலா, நிகிலா, மிதுலா, ஜெயகாந்த் ஆகியோரின் அன்புப் பாட்டியும்,
றோகித், ஹன்சிகா, யசன், அரோஷ் ஆகியோரின் பாசமிகு பூட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 06-01-2016 புதன்கிழமை அன்று காலை 10:00 மணியளவில் நடைபெற்று பின்னர் உரும்பிராய் மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

