Aruthal

மரண அறிவித்தல்

Photo of Thamotharampillai Santhirasegaram

In loving memory of

Thamotharampillai Santhirasegaram

Age 87August 21, 1930 – February 12, 2018

Born in
Point Pedro
Lived in
Canada

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

யாழ். பருத்தித்துறை புலோலி தெற்கு புற்றளையைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட தாமோதரம்பிள்ளை சந்திரசேகரம் அவர்கள் 12-02-2018 திங்கட்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான தாமோதரம்பிள்ளை கோணத்தைப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற ஈஸ்வரபாதம்(வழக்கறிஞர்), சகுந்தலை தம்பதிகளின் அன்பு மருமகனும்,

லீலா(இளைப்பாறிய அதிபர்- மெதடிஸ்த பெண்கள் உயர்தர பாடசாலை) அவர்களின் அன்புக் கணவரும்,

சந்திரிக்கா(கனடா), மேதினி(அவுஸ்திரேலியா), ஈஸ்பரன்(கனடா), தரன்(கனடா), விஜித்தா(அவுஸ்திரேலியா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

காலஞ்சென்றவர்களான லட்சுமிப்பிள்ளை, பாக்கியம், வள்ளிப்பிள்ளை ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

பாலச்சந்திரன், குமுதினி, சிவானி, ஸ்ரீகாந்தன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான சபாபதிப்பிள்ளை, சங்கரப்பிள்ளை, தியாகராஜா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

காலஞ்சென்றவர்களான ஈஸ்வரி, மகேசன் மற்றும் செளந்தரம், தேவதாஸ் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

ஷனந்தன், மயூரதன், கிரிஷான், சஞ்ஜீவ், பூஜா, ஜெய்வின், சிவதர்ஷன், நிலா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.