1ம் ஆண்டு நினைவஞ்சலி

In loving memory of
Thamotharampillai Subramaniam
Age 92February 12, 1927 – September 14, 2019
- Born in
- Achchuveli Paththameni
- Lived in
- Mississauga
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். அச்சுவேலி பத்தமேனியைப் பிறப்பிடமாகவும், கனடா Mississauga வை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த தாமோதரம்பிள்ளை சுப்ரமணியம் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
வையத்துள் வாழ்வாங்கு வாழ்ந்து வானடைந்து
ஓர் ஆண்டு ஆனாலும் ஐயா
ஆறாது உங்கள் பிரிவுத்துயர்!
அன்பாலும் பண்பாலும் அரவணைத்து
எம்மை வழிநடத்திய அந்த நாட்கள்
எம் நினைவலைகளில் என்றும் சுழல்கிறதேஐயா!
நீங்கள் எம்மை விட்டு நீண்டதூரம் சென்றாலும்
உங்கள் அறிவுரைகள் அரவணைப்புக்கள்
என்றும் எங்கள் நெஞ்சங்களில் உயிர்வாழும் ஐயா!
உதிரத்தை உரமாக்கி மெழுகாக
உந்தனை வருத்தி எமை இம் மாநிலத்தில்
நல்வாழ்வு வாழ வழிவகுத்த தெய்வமே
என்றும் வேதனையின் விழிம்பில்
நாம் தவிக்கின்றோம்
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!
— குடும்பத்தினர்
Other notices
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

