மரண அறிவித்தல்

In loving memory of
Thamotharampillai Thambithurai
Age 79June 12, 1936 – June 7, 2016
- Born in
- Jaffna
- Lived in
- Vavu Neriyakulam
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். கச்சேரியடியைப் பிறப்பிடமாகவும், வவுனியா நேரியகுளம், முதலியார்குளம் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட தம்பித்துரை தாமோதரம்பிள்ளை அவர்கள் 07-06-2016 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற திரு, திருமதி தம்பித்துரை தம்பதிகளின் அன்பு மகனும், திரு.திருமதி சேனாதிராசா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற சரஸ்வதி அவர்களின் அன்புக் கணவரும்,
காலஞ்சென்ற கண்ணதாசன், கோணேஸ்வரி, திவாகரன்(சுபாஷ்), மஞ்சுளா, வாசுகி, தேவகி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
யோகம்மா, சுந்தரலெட்சுமிதேவி, காலஞ்சென்றவர்களான தங்கராசா, குலசேகரம்பிள்ளை, கணேசமூர்த்தி ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
இன்பக்குமார், கமலநாதன், இதயராணி, ரமேஸ்குமார், பிரதீபன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
ஆஷா, காலஞ்சென்ற மோகன்ராஜ், சுயா, நிஷா, அருண், அபிஷேக், சிந்து, தவராஜ், பூஜா, அபிஷா, ஆரணி, அகழ்யா, லோசி, தர்மிகன், பார்த்திகா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 08-06-2016 புதன்கிழமை அன்று பி.ப 03:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
மன்னார் றோட்,
நேரியகுளம்,
வவுனியா,
இலங்கை.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

