மரண அறிவித்தல்

In loving memory of
Thampippillai Sithambaranathan
Age 72October 3, 1944 – March 5, 2017
- Born in
- Chavakachcheri
- Lived in
- Chavakachcheri Nunavil, India
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். சாவகச்சேரி பெரிய அரசடியைப் பிறப்பிடமாகவும், நுணாவில், இந்தியா ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட தம்பிப்பிள்ளை சிதம்பரநாதன் அவர்கள் 05-03-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான தம்பிப்பிள்ளை விசாலாட்சி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற அருளம்பலம், தங்கமுத்து தம்பதிகளின் அன்பு மருமகனும்,
நித்திய பூரணம் அவர்களின் அன்புக் கணவரும்,
அபர்னா, அனுசியா(லண்டன்), இராகுலன், விதுரன்(இந்தியா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
தையல் நாயகி அவர்களின் அன்புச் சகோதரரும்,
முரளிதாஸ், சந்திரகுமார், மேகனா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
பாலசுந்தரம், திவ்வியபூரணம், சத்தியபூரணம், சுந்தரலிங்கம் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
சாருயன், லதுசன், மிதுர்ஷான், அஸ்விந், அபிநயா, ஆதனியா, ஆரூரன், ஆருஷ், அட்சயன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 06-03-2017 திங்கட்கிழமை அன்று இந்தியாவில் அமைந்துள்ள அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று பின்னர் பி.ப 02:30 மணியளவில் பொது மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

