மரண அறிவித்தல்

In loving memory of
Thampirajah Parameshwaran
August 1, 2021
- Born in
- Chavakachcheri Nunavil
- Lived in
- Chavakachcheri Nunavil, Gonesse
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். நுணாவிலைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Gonesse ஐ வதிவிடமாகவும் கொண்ட தம்பிராஜா பரமேஸ்வரன் அவர்கள் 01-08-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற தம்பிராஜா, நல்லம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற சிவபாதம், மகேஸ்வரி தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,
யோகராணி(ராணி ஸ்ரீ) அவர்களின் அன்புக் கணவரும்,
விமலேஸ்வரி, சர்வேஸ்வரன், குகனேஸ்வரி, தர்மேஸ்வரி, யோகேஸ்வரன், ராஜேஸ்வரி, மகேஸ்வரன், குணேஸ்வரி, காலஞ்சென்ற ராஜேந்திரம்(பஞ்சு) ஆகியோரின் சகோதரரும்,
யோகராஜா(ரஞ்சன்), யோகநாதன், யோகேஸ்வரி, காலஞ்சென்ற யோகேஸ்வரன், யோகச்சந்திரன் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
நேரடி ஒளிபரப்பு: Click Here
Other notices
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

