Aruthal

மரண அறிவித்தல்

Photo of Thampu Arunachalam

In loving memory of

Thampu Arunachalam

Age 82February 28, 1935 – October 21, 2017

Born in
Chunnakam
Lived in
United States

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

யாழ். சுன்னாகம் மேற்கு கொத்தியாவத்தையைப் பிறப்பிடமாகவும், ஐக்கிய அமெரிக்காவை வதிவிடமாகவும் கொண்ட தம்பு அருணாசலம் அவர்கள் 21-10-2017 சனிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான தம்பு சிவக்கொழுந்து தம்பதிகளின் அன்புப் புதல்வரும், காலஞ்சென்றவர்களான தம்பிஐயா செல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற புவனேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,

புவனச்சந்திரா, சுரேந்திரா(இந்தியா), ரமேந்திரா(ஐக்கிய அமெரிக்கா), சுகந்தினி(லண்டன்), அமுதினி(பிரான்ஸ்), கஜேந்திரா(இலங்கை) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

மகேஸ்வரி, காலஞ்சென்ற பத்மநாதன், அருளானந்தம், காலஞ்சென்ற பேரின்பநாயகம், சத்தியமூர்த்தி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

மகாலட்சுமி, ஆனந்தரூபி, ராகினி, சத்தியேந்திரன், ஐங்கரன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

தாட்சாயினி, சிறிசாந், மதுசா, யஸ்மிகா, யஸ்மிகன், சாருகன், சுஸ்மிதா ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.