நன்றி நவிலல்

In loving memory of
Thampu Thamotharampillai
Age 90June 26, 1929 – July 27, 2019
- Born in
- Inuvil
- Lived in
- Colombo, Inuvil, Nuwara Eliya
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceஎமது குடும்பத் தலைவரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் எம் இல்லம் நாடி ஓடி வந்தும், தொலைபேசியூடாகவும், தொலைநகல் மூலமாகவும், மின்னஞ்சல் மூலமாகவும் எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், கண்ணீர் அஞ்சலி பிரசுரம் வெளியிட்டு அஞ்சலி செலுத்தியவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், இறுதி நிகழ்வில் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்திய உற்றார், உறவினர், நண்பர்களுக்கும், சகல நிகழ்வுகளிலும் எம்முடன் கைக்கோர்த்து இன்று வரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.
— குடும்பத்தினர்
Other notices
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

