1ம் ஆண்டு நினைவஞ்சலி

In loving memory of
Thanabalasingam Ilangeeran
Age 49February 25, 1971 – February 28, 2020
- Born in
- Ariyalai
- Lived in
- Toronto
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். அரியாலையைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த தனபாலசிங்கம் இளங்கீரன் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி்.
எங்கள் அன்பு இளங்கீரனே
நீ எங்கே சென்றாய்!
பாசம் வளர்த்த பூமகனே- உந்தன்
நேசம் மறப்பது எவ்வாறு
காலன் வந்து எடுத்தானோ - எங்கள்
இனிய மகனே உன் உயிரை
என் உணர்வாய் என் உயிராய்
எனக்குள் உருவாகி வயிற்றில்- அன்று
உன்னை சுமந்தவள் நான் - இன்று
உன்னை எல்லோரும் எம் நெஞ்சினில்
சுமக்கின்றோம் சுகமான சுமையாக...
நீ இல்லா வெறுமை உலகத்தில்
உன் நினைவுகளுடன் எம் பயணம்
நாளும் தொடர்கின்றது...
உன் வரவை எதிர்பார்த்து!!!
உங்கள் ஆத்ம சாந்திக்காய்
உளமுருகி இறைவனிடம் வேண்டுகிறோம்...
— குடும்பத்தினர்
Other notices
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

