Aruthal

மரண அறிவித்தல்

Photo of Thanabalasingam Poobalasingam

In loving memory of

Thanabalasingam Poobalasingam

Age 53October 15, 1967 – January 5, 2021

Born in
Mullaitivu
Lived in
Mullai Mullivaykkal, London

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

முல்லைத்தீவு கள்ளப்பாட்டைப் பிறப்பிடமாகவும், முல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் மேற்கை வதிவிடமாகவும், லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட தனபாலசிங்கம் பூபாலசிங்கம் அவர்கள் 05-01-2021 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற தனபாலசிங்கம், சரஸ்வதி தம்பதிகளின் அன்புப் புதல்வரும்,
வீரகத்தி பாக்கியம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

விமலாதேவி அவர்களின் அன்புக் கணவரும்,

முகர்சன்(லண்டன்), சணுசன்(லண்டன்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

நிதர்சினி அவர்களின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்ற சுசீலா, யமுனா, நிர்மலா, விஜயநிர்மலா, சிவகுமார்(சின்னவன்), சுகின், ஜெயா, தீபா ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 07-01-2021 வியாழக்கிழமை அன்று பி.ப 02:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் முள்ளிவாய்க்கால் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.