Aruthal

மரண அறிவித்தல்

Photo of Thanabalasingam siriskandarayah

In loving memory of

Thanabalasingam siriskandarayah

Age 66March 30, 1956 – July 9, 2022

Born in
Karanavai
Lived in
Karanavay, Bern

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

யாழ். கரணவாய் மூத்தவிநாயகர் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Bern ஐ வதிவிடமாகவும் கொண்ட தனபாலசிங்கம் சிறிஸ்கந்தராயா அவர்கள் 09-07-2022 சனிக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற தனபாலசிங்கம், சிந்தாமணி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற முருகேசு, அன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

வசந்தாதேவி அவர்களின் அன்புக் கணவரும்,

செல்லமலர், சண்முகலிங்கம், சோதிமலர், நேசமலர், ஆனந்தகணேசன், விக்கினேஸ்வரன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

சசிகரன், சுபாஜினி, சுகந்தி, விஸ்ணுஜித்தன், சிறிகரன் ஆகியோரின் பாசமிகு தந்தையும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Other notices

  1. Thank you · July 18, 2022நன்றி நவிலல்Read notice →
  2. 31st day · August 8, 202231ம் நாள் நினைவஞ்சலிRead notice →

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.