மரண அறிவித்தல்

In loving memory of
Thanabalasingam Vasantharani
Age 57August 4, 1961 – September 26, 2018
- Born in
- Mannar Puthukudiyiruppu
- Lived in
- Zurich
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceமுல்லைத்தீவு புதுக்குடியிருப்பைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Zurich ஐ வசிப்பிடமாகவும் கொண்ட தனபாலசிங்கம் வசந்தராணி அவர்கள் 26-09-2018 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற அருணாசலம், மாணிக்கம் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற ஆறுமுகம், பூரணம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,
தனபாலசிங்கம் அவர்களின் ஆருயிர் மனைவியும்,
திரைவாணி, சதீஸ்குமார் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
மகேந்திரராசா, குலேந்திரராசா, காலஞ்சென்ற தெய்வேந்திரராசா, கணேந்திரராசா, அருந்தவராணி, பத்மராணி, காலஞ்சென்றவர்களான சுந்தரராசா, சுரேந்திரராசா ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
ஜெயந்தன், துஸ்யா ஆகியோரின் அன்பு மாமியாரும்,
புஸ்பவதி, மனோரஞ்சிதம், கலாநிதி, யோகேஸ்வரி, தெய்வேந்திரம், ஸ்ரீஸ்கந்தராஜா மற்றும் கந்தசாமி, சரஸ்வதி, வீரசிங்கம், தர்மகுலசிங்கம், புனிதவதி, ஜெயராஜசிங்கம் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
சமீரா, தியாறா ஆகியோரின் பாசமிகு அம்மம்மாவும்,
ஆரியா அவர்களின் பாசமிகு அப்பம்மாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

