மரண அறிவித்தல்

In loving memory of
Thanabhakkiyaledsumi Thuraisamy
Age 89December 6, 1927 – April 11, 2017
- Born in
- Jaffna
- Lived in
- Kili Vaddakachchi, Colombo, Canada
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, கிளிநொச்சி வட்டக்கச்சி ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும், கனடாவை தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட தனபாக்கியலெட்சுமி துரைச்சாமி அவர்கள் 11-04-2017 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான விசுவலிங்கம்(வட்டக்கச்சி இல.100) நாகம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான இராசையா கண்மணி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற துரைச்சாமி அவர்களின் ஆருயிர் மனைவியும்,
காலஞ்சென்ற பத்மராணி மற்றும் தேவமனோகரன்(மனோ), மனோரஞ்சிதம்(ரஞ்சி), மனோகரி(பவா), மாலதி(பேபி), மாதலி(பாப்பா), தேவதீஸ்வரன்(பபி), பத்மஸ்ரீ(சோபா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
மகேந்திரநாதன், கலாராணி, ராஜேந்திரகுமார்(ரஞ்சன்), தருமகுலசிங்கம்(நோவா), தயாபரன், புவனேந்திரன்(சுந்தர்), சசிகலா, ஸ்ரீகாந்தன்(ஸ்ரீ) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
சிவசம்பு, வசந்தமலர், கோபாலபிள்ளை, கமலாதேவி, ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
லெட்சுமி, காலஞ்சென்றவர்களான பற்குணசிங்கம், செல்வராசா, மகேஸ்வரி மற்றும் மனோன்மணி, தனராசா ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
காலஞ்சென்ற சந்திரா மற்றும் தயாளன், சிவமதி, கைலைமதி, கலாமதி, நித்யா, ஸ்ரீபவன் ராஜ்மேனன் ஆகியோரின் பாசமிகு அத்தையும்,
காலஞ்சென்ற தனபாலன், மற்றும் தனக்குமார், பவானி, றஜனி, சூட்டி, ரஞ்சன், றஜித், லக்சி, காலஞ்சென்ற ஜெகதீஸ்வரன், ஜெயந்தி, ஜெயச்செல்வன், ஜெயா, பாரதி ஆகியோரின் பாசமிகு பெரியம்மாவும்,
சுதா, கோணேஸ், ரமணன், றஞ்சித், றீற்றா, கஜன், சுபதா, துசிகா, ஈசன், அபிநயா, ருசன், அனுஜன், அர்வின், அபர்ணா, விலோஷன், விதுஷன், ஐஸ்வர்யா, துஷாணி, நிலானி, கபில், மிதுஷன், ஐஸ்வரன், அஜித் ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,
சித்தாரா, அஜேயன், றியா, செரீனா, லியம், ஆரியன், ஜெயோன் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

