மரண அறிவித்தல்

In loving memory of
Thanaladshumi Mahendrarajah
Age 78May 3, 1940 – October 28, 2018
- Born in
- Kantharmadam
- Lived in
- Scarborough
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். கந்தர்மடம் அரசடி வீதியைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough ஐ வதிவிடமாகவும் கொண்ட தனலெட்சுமி மகேந்திரராஜா அவர்கள் 28-10-2018 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான தம்பிஐயா செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான மாணிக்கம் சின்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற மகேந்திரராஜா அவர்களின் அன்பு மனைவியும்,
சுகிர்தா(ஜெர்மனி), விஜிதா(பிரான்ஸ்), மனோஜ்குமார்(கனடா), பிறேமி(கனடா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
வரதராஜா(இங்கிலாந்து), காலஞ்சென்றவர்களான புவனேஸ்வரி, பத்மாவதி, கமலாவதி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
சிவயோகரெட்ணம், காலஞ்சென்ற தர்மலிங்கம், குணசிங்கராஜா ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
சாந்தரூபன், சிவகுமார், பார்த்தீபன், காலஞ்சென்ற ஆனந்தவல்லி, அமுதவல்லி, அற்புதவல்லி, அம்புஜவல்லி ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
காலஞ்சென்ற ரவிராஜ், மோகன்ராஜ், ஜெயராஜ், சத்தியராஜ் ஆகியோரின் பாசமிகு சித்தியும்,
சாலினி, விஸ்வா, நிரோஸன், அபிசன், அனிகா, ஹரிஸன், அனிஸா, அனிஸ் ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

