Aruthal

மரண அறிவித்தல்

Photo of Thanaladsumi Ganesan

In loving memory of

Thanaladsumi Ganesan

Age 79May 21, 1939 – September 23, 2018

Born in
Alaveddi
Lived in
Colombo

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

யாழ். அளவெட்டி பெருமாக்கடவையைப் பிறப்பிடமாகவும், கொழும்பு சொய்சாபுரத்தை வசிப்பிடமாகவும் கொண்ட தனலட்சுமி கணேசன் அவர்கள் 23-09-2018 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை நாகம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான சபாரட்ணம் சிவபாக்கியம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற கணேசன்(இளைப்பாறிய வரிமதிப்பாளர்- உள்நாட்டு இறைவரித் திணைக்களம்) அவர்களின் அன்பு மனைவியும்,

ஜனனி(டென்மார்க்), காலஞ்சென்ற பழனிதிருக்குமார், சுஜனி(இலங்கை), முரளிபாலகுமார்(இங்கிலாந்து) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

சிவானந்தவடிவேல்(டென்மார்க்), ரஜனிகா(இங்கிலாந்து) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

அன்னபூரணி, காலஞ்சென்ற பரிபூரணம், தவமணி, வள்ளிநாயகி, காலஞ்சென்ற சரவணபவன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

சிவசக்திவேல், காலஞ்சென்ற சச்சிதானந்தன், ராஜரட்ணம், காலஞ்சென்ற அரியரட்ணம், அம்பிகை, காலஞ்சென்றவர்களான குமாரகுலசிங்கம், ராஜலட்சுமி, வள்ளிநாயகி மற்றும் சிந்தாதேவி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

மயூரி(டென்மார்க்), பிரவீன்(டென்மார்க்), நிலக்‌ஷன்(இங்கிலாந்து), அவந்திகா(இங்கிலாந்து), நனுஷன்(இங்கிலாந்து) ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 27-09-2018 வியாழக்கிழமை அன்று மு.ப 09:00 மணிமுதல் பி.ப 02:00 மணிவரை கல்கிசை மகிந்த மலர்ச்சாலையில் நடைபெற்று பின்னர் கல்கிசை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.