Aruthal

மரண அறிவித்தல்

Photo of Thanaladsumy Balasubramaniyam

In loving memory of

Thanaladsumy Balasubramaniyam

Age 72July 3, 1948 – December 1, 2020

Born in
யாழ் உடுப்பிட்டி
Lived in
Brampton

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

யாழ். உடுப்பிட்டி இமையாணன் மேற்கைப் பிறப்பிடமாகவும், கனடா Brampton ஐ வதிவிடமாகவும் கொண்ட தனலட்சுமி பாலசுப்ரமணியம் அவர்கள் 01-12-2020 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற பெரியதம்பி, சரஸ்வதி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற பரஞ்சோதி அவர்களின் அன்பு மருமகளும், காலஞ்சென்ற அப்புத்துரை, பூரணம் தம்பதிகளின் பாசமிகு மருமகளும்,

காலஞ்சென்ற பாலசுப்ரமணியம் அவர்களின் அன்பு மனைவியும்,

ஜெகதீஸ்வரன்(கனடா), சுபத்திரா(கனடா), துஷ்யந்தி(கனடா), சங்கீதா(கனடா), திவாகரன்(கனடா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

கலா(கனடா), காந்தரூபன்(கனடா), தேவசெல்வன்(கனடா), சங்கர்(கனடா), நதீசனா(கனடா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்ற வேலாயுதம், புவனேஸ்வரன் மற்றும் சரோஜா(இலங்கை), பாலச்சந்திரன்(ஜேர்மனி), ஸ்ரீதரன்(இலங்கை), மகேந்திரன்(இலங்கை), இராஜேந்திரன்(இலங்கை), விக்னேஸ்வரன்(ஜேர்மனி) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

ஜமுனா(இலங்கை), காலஞ்சென்ற விஜயரட்ணம், விஷாலாட்சி, இரத்தினம்மா மற்றும் அற்புதமலர்(ஜேர்மனி), புனிதவதி(இலங்கை), சாந்தாராணி(இலங்கை), சிவமலர்(இலங்கை), வதனி(ஜேர்மனி), நாகேஸ்வரி(இலங்கை), திருச்செல்வம்(ஜேர்மனி)ஆகியோரின் அன்பு பாசமிகு மைத்துனியும்,

ரிசானா, வைஷ்ணவன், ஷெரீனா, கெளசல், சுவேதா, டிவ்ஷா, ஒஷ்ரா, ஹேய்ஷா, அபிஷா, கவிஷ்கா, அக்‌ஷரா, மனூஷா ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Other notices

  1. Thank you · December 30, 2020நன்றி நவிலல்Read notice →

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.