மரண அறிவித்தல்

In loving memory of
Thanalakshmi Sabaratnam
Age 81January 3, 1936 – March 5, 2017
- Born in
- Analaitivu 5th Ward
- Lived in
- Ennepetal
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். அனலைதீவு 5ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், ஜெர்மனி Ennepetal ஐ வதிவிடமாகவும் கொண்ட தனலட்சுமி சபாரெத்தினம் அவர்கள் 05-03-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற கார்த்திகேசு, ஜாயாத்தைப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற சுப்ரமணியம், சிவகாமி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற சபாரெத்தினம் அவர்களின் அன்பு மனைவியும்,
தேவதாஸ்(ஜெர்மனி), காலஞ்சென்றவர்களான பத்மா, ஜெகன்மோகன், தேவிகா ஆகியோரின் அன்புத் தாயாரும்,
செல்வநாயகம், ஜெயபாலன், நளாயினி ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான சரஸ்வதி, ஞானாமிர்தம், மற்றும் விஜயரெத்தினம்(கனடா), சபாரெத்தினம்(கனடா), Dr. பழனிவேல்(லண்டன்), கமலாசினி(கனடா), நடேசன்(கனடா), லீலாவதி(கனடா), விமலாம்பிகை(கனடா), இரத்தினசிங்கம்(ஜெர்மனி), கேசவராசா(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
புனிதவதி, சிவபாக்கியம், யோகவதி, லட்சுமி, சரவணமுத்து, சேதுப்பிள்ளை, சொர்ணம்மா, இரத்தினேஸ்வரி, அருளானந்தம், சந்திரவதனா, தயாபராசா, நவீந்திரன், சாந்தமலர், சிவநிதி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
கந்தசாமி, காலஞ்சென்றவர்களான கணேசபிள்ளை, சிவலிங்கம் ஆகியோரின் அன்புச் சகலியும்,
மயூரன், கௌதமன், துஸ்யத், வேந்தன், அரவிந்தன், தூயா, ஜெறோதாஸ், ஜெக்டீப் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
Milsper Straße 147,
58256 Ennepetal,
Germany.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

