மரண அறிவித்தல்

In loving memory of
Thanalakshmi Selvarathinam
Age 77July 29, 1939 – April 22, 2017
- Born in
- Kopay South
- Lived in
- Switzerland
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். கோப்பாய் தெற்கு பழைய வீதியைப் பிறப்பிடமாகவும், சுவிசை வசிப்பிடமாகவும் கொண்ட தனலட்சுமி செல்வரத்தினம் அவர்கள் 22-04-2017 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற செல்வரத்தினம் அவர்களின் அன்பு மனைவியும்,
சுகந்தி(லண்டன்), சுஜித்தா(லண்டன்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
தங்கரத்தினம்(கனடா), தேவராசா(இலங்கை), யோகமலர்(இலங்கை), ஜெகதீஸ்வரி(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
குகன்(லண்டன்), சாந்தன்(லண்டன்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
ஷிவைந்தன், ஷிவானி, ஆதித்ரா, அஸ்வி ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

