மரண அறிவித்தல்

In loving memory of
Thanasegaran Thambirajah
Age 66April 2, 1953 – August 5, 2019
- Born in
- Velanai East
- Lived in
- Nigeria, Canada
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். வேலணை கிழக்கு 5ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், நைஜீரியா, கனடா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட தனசேகரன் தம்பிராசா அவர்கள் 05-08-2019 திங்கட்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான தம்பிராசா வல்லவாம்பிகை தம்பதிகளின் சிரேஷ்ட புத்திரரும்,
சசிகலா(ஓய்வுநிலை ஆசிரியை- யாழ்ப்பாணம்), காலஞ்சென்ற தேவகி, மதிவதனி(ஆசிரியை- புனிதமரியாள் கல்லூரி, திருகோணமலை), இராசசேகரன்(கனடா), சுகந்தி(கொழும்பு), பிரேமிளா(ஆசிரியை- இராமநாதன் இந்து மகளீர் கல்லூரி, கொழும்பு) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
தங்கவேல்(ஓய்வுநிலை ஆசிரியர்- யாழ்ப்பாணம்), பாலசுப்பிரமணியம்(கனடா), அருளானந்தன்(திருகோணமலை), சரவணன்(கொழும்பு), ஞானகணேசன்(கொழும்பு) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
சிவமைந்தனன், ரகுநந்தனன், கிருபணன், சைனுசன், அஸ்வினி, லக்ஷிகா, சகானா, சங்கவி, அம்பிரிதா, டிலக்ஷன், கஜகோபன் ஆகியோரின் பாசமிகு மாமாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

