மரண அறிவித்தல்

In loving memory of
Thangalathchumi Murugesu
Age 82March 5, 1934 – July 4, 2016
- Born in
- Inuvil
- Lived in
- Toronto
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். இணுவில் கிழக்கு மஞ்சத்தடியைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வசிப்பிடமாகவும் கொண்ட தங்கலட்சுமி முருகேசு அவர்கள் 04-07-2016 திங்கட்கிழமை அன்று இறைவனடி எய்தினார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான தம்பையா(ஓவசியர்) சின்னத்தங்கம் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான இராமலிங்கம்(சண்டிலிப்பாய்) செல்லம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற முருகேசு(இலங்கை வங்கி உத்தியோகத்தர்- யாழ்ப்பாணம்) அவர்களின் அன்பு மனைவியும்,
கிருபாகரன், தவராணி(இலங்கை), லலிதாதேவி, பிரபாகரன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்றவர்களான பரமேஸ்வரி, ஞானேஸ்வரி, தியாகராசா, கமலாதேவி, மற்றும் செல்வலட்சுமி(இலங்கை), விமலாதேவி(இங்கிலாந்து) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
கலாரஜனி, சூரியகுமாரன்(இலங்கை), தெய்வேந்திரன், தயாளினி ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
காலஞ்சென்ற திருநாவுக்கரசு, விஜயலட்சுமி(கனடா), பாலசிங்கம்(இலங்கை), நடராஜா(கனடா), பாலசிங்கம்(இங்கிலாந்து) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
ஆதித்தன், ஆதித்தியா, செந்தூரன்(இலங்கை), மதுரன்(ஐக்கிய அமெரிக்கா), கிருசன், அனுசன், மாதுளா, மாதுளன் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

