25ம் ஆண்டு நினைவஞ்சலி

In loving memory of
Thangamani Vairamuthu
Age 61December 20, 1929 – December 23, 1990
- Born in
- Kerudavil
- Lived in
- Trincomalee
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். கெருடாவிலைப் பிறப்பிடமாகவும், திருகோணமலையை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த தங்கமணி வைரமுத்து அவர்களின் 25ம் ஆண்டு நினைவஞ்சலி.
வருடங்கள் பல உருண்டோடினாலும்- உன்
உருவம் கண்ணிலே நிற்குதம்மா
வருகின்ற நல்ல நாட்களிலெல்லாம்- உன்
நினைவுகள் கண்ணில் நீர் சேர்க்குதம்மா
இறையோடு நீ மகிழ்ந்திருந்தாலும் எமை
மறவாது வாழ்த்தி வாழவையம்மா!
நினைவாக வாழும் பிள்ளைகள்
ஜெயந்தி(கனடா), ஜெயபால்(கனடா), ரவீந்திரன்(கனடா).
— குடும்பத்தினர்
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

