மரண அறிவித்தல்

In loving memory of
Thangamany Sangarapillai
Age 83May 10, 1932 – March 14, 2016
- Born in
- Maviddapuram
- Lived in
- Hayes
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். மாவிட்டபுரத்தைப் பிறப்பிடமாகவும், லண்டன் Hayes ஐ வசிப்பிடமாகவும் கொண்ட தங்கமணி சங்கரப்பிள்ளை அவர்கள் 14-03-2016 திங்கட்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான மயில்வாகனம்(பெரியப்பு) வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற சுப்பிரமணியம்(சுப்பர்), அன்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற சங்கரப்பிள்ளை அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்றவர்களான தங்கமுத்து(சீனிப்பிள்ளை), சிதம்பரப்பிள்ளை(பெரியத்தம்பி), மற்றும் நடராஜா(யாழ்ப்பாணம்), பொன்னம்மா(யாழ்ப்பாணம்), பகவதி(பவளம்- முல்லைத்தீவு) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
பாலசுப்பிரமணியம்(ராசு- பிரித்தானியா), கமலாம்பிகை(கமலம்- யாழ்ப்பாணம்), பாலசிங்கம்(கிளி- பிரித்தானியா), பாலச்சந்திரன்(பாலு- பிரித்தானியா), காலஞ்சென்ற கணேசமூர்த்தி(ஆனந்தன்), கணேசானந்தன்(கணேஷ், ரத்தினம்- பிரித்தானியா), லகிதேவி(தேவி- சுவீடன்), காலஞ்சென்ற லீலாதேவி(லீலா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
இந்துமதி(இந்து- பிரித்தானியா), காலஞ்சென்ற சிவசுப்பிரமணியம்(மணியம்), சாந்தினிதேவி(சாந்தி- பிரித்தானியா), இராஜலட்சுமி(வசந்தி- பிரித்தானியா), சுஜித்தா(பிரித்தானியா), பாஸ்கரன்(சுவீடன்), காலஞ்சென்ற சங்கரலிங்கம் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
சங்கர்(பிரித்தானியா), ஜீவன்(பிரித்தானியா), சாரங்கன்(பிரித்தானியா), சைலேஷ்(பிரித்தானியா), கரிஷ்(பிரித்தானியா), லாசியா(பிரித்தானியா) ஆகியோரின் அன்பு அப்பம்மாவும்,
நளினி(யாழ்ப்பாணம்), தயாழினி(ஜெர்மனி), சாலினி(கனடா), கபில்ராஷ்(யாழ்ப்பாணம்), கீர்த்தனா(சுவீடன்), லக்ச்சனா(சுவீடன்), விஷாகன்(சுவீடன்) ஆகியோரின் அன்பு அம்மம்மாவும்,
கோகிலபிரசாத்(யாழ்ப்பாணம்), நவீனா(யாழ்ப்பாணம்), வேனுயா(யாழ்ப்பாணம்), தேனுஷா(ஜெர்மனி), மதுசன்(கனடா) ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

